காதல் கடிதம்
ஓவியனை வரைய
சொல்லி கேட்டேன்
ஓவியமாய் வாழும்
ஒருத்தியை எவ்வாறு
வரைவது
அவளின் விழியை
ரசிக்கும் அவனின்
விழிகள்
வந்துபோகும் கனவுபோல்
வந்துநிற்கிறது
மெல்லப்பேசும் அவளின்
தன்மை கேட்க
தீராமல் தீர காதலிக்க
கடிதம் எழுதினான்
கார்மேகம் அவளின் காதலி
தாரிகாவிற்கு
Comments
Post a Comment