தட்டச்சு தேர்வு நாள் 19.09.2021
அன்று நாளோ
ஞாயிற்று கிழமை
மிதிவண்டி இல்லை
பயணம் பேருந்தில்
பி எஸ் கே நகர்
வந்தேன்
அருகே உள்ள
தொழிநுட்ப கல்லூரியில்தான்
தேர்வு
சுடச்சுட தேநீர்
இதன் இடைவெளியில்
ஒரு மெது வடை
தேர்வை முடித்து விட்டு
எனது பயிற்சி நிலைய
மாணவனை சந்தித்தேன்
அவனின் வயதிற்கும்
அவனின் உரையாடலுக்கும்
வேறு வகையான
கோணத்தில் உள்ளது
வியந்தேன்
வினாவினேன்
சற்று வாழ்க்கையின்
அடுத்த கோணத்தை
ரசிக்க தொடங்கினேன்
Comments
Post a Comment