மனித பிம்பம்

சிதறிய நோக்கம்
சீரிய சிந்தனை
யுகமாய் ஒரு
பார்வை
மெல்லிய
சிரிப்பு
அளவான உரையாடல்
கொஞ்சம்
கோபம் அதிகம்
ரசனை
சேகரி
மனிதம் விழி
இசை காதல்
பிதற்று
ஆழமாய் துயில்
கொள்
இயல்பை 
விரும்பு அறிவை
விரிவு செய்
உலக பாஷையில்
பைத்தியமாய் திரி
பிம்பத்தை
தகர்த்தெறி வினா
விடு
மன விடைகள்
தேடு

Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்