ஈரப்பார்வை

அந்திவானம்
நீலக்கறை படிந்த சாயம்
நிழலாய் தொடரும்
நியாபகம்
இளம் ரத்த
இவளின் இதம்
சேர்க்கும் 
ஈரப்பார்வை கொன்றால்
உயிர்
பிழைக்க கூடுமோ

Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்