"அவமானம்"

கிளை விழ
மரம் ஒருபோதும்
துடிப்பதில்லை

ஆனால் இங்கு 
கீழே விழுந்தால்
சிரிக்க ஒருபோதும்
மறப்பதில்லை

மரமாய் இருக்க
சொல்லவில்லை
அதன் மாண்புகளை
பழகு!




Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்