விடுதி இரவு

இரவின் தூக்கம்
வெறும் நிழலானது
வெளிச்சம்
வரும் வரை தான்
இரவிற்கு வேலை

காற்றின் சிறகு
வந்த பிறகு தான்
வாழ்வின் உச்சம்
அடைந்த கொண்டாட்டம்

Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்