என் உயிர்த்தோழி
நீ பேசாத
இரவு என்றும்
வெறுமை தான்
சுற்றும் விசிறியும்
ஒரு சிறு
கனவும் ஏக்கத்தில்
என் சன்னல்
என்னை பார்க்க
விழும் நேரமும்
விடுத்த கோட்பாடுகளும்
என்றும் நான்
மறவேன்
வினா ஒன்றை
வினாவினன்
நான் ஏன்
இப்பொழுது
தூக்கத்தை
விட்டுவிட்டு அலைப்பேசி
பயன்படுத்தி கொண்டு
இருக்கிறேன்..
Comments
Post a Comment