மண்ணில் மழை

தூரல் தெறித்து
துளிர்விடும் இலையின்மீது
சஞ்சரிக்கும் 
வெயில் இங்கே
பணிந்து மழைக்கு
பயந்து வானத்தில்
ஒளிந்து
சடசடவென்று கீழே
விழுந்து ஒரு நிசப்த
ஓசை எழுப்பி 
இரு செவிகளை
குளிர வைக்கிறது
தீராத
தனிமையில் இவை
ரசிக்க 
பேரானந்தம்

Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்