சற்றுமுன் கிடைத்த தகவல்
இனிப்பான
சமயத்தில் இருவரும்
முணுமுணுத்துக் கொண்டோம்
அறிமுகம்
இல்லாமல் தொலைபேசியில்
தொலைந்தோம்
நேரடியாக விழிகள்
பேசிக்கொண்டபோதும்
பார்க்கவில்லை என்று
சண்டையிட்டு
நீ நான் என
வாதிட்டோம்
சில நாட்களாக
நாம் பேசிக்கொள்ளவில்லை
இது விதி என்றாலும்
ஏற்றுக்கொள்ள மனமில்லை
Comments
Post a Comment