இக்கால காதல்

நிமிர்ந்த தலை
குனியாமல்
சட்டென்று பார்வையின்
வேகமிட்டு
தாமரையின் தன்மையை
உருவகமிட்டு
தீராத உரையாடல்களின்
தொடக்கமிட்டு
காதலையே சாயமாய்
பூசிவிட்டு
இளம் பருவத்தினரை
கொன்றுவிட்டு
இரக்கமில்லாமல் செல்லும்
இளந்தீயே
மெல்லிய கைகளில் ஏந்தி
கொண்டு 
ஒரு யுகத்தை உன்னில்
அடைத்து விட்டாய்
வாழ்வின் தடம்தொடும்
ரேகையின் 
அர்த்தமாகிவிட்டாய் அடியே



Comments

Popular posts from this blog

மரக்கன்று நடுதல்

VIRUDHUNAGAR DISTRICT LEVEL CARROM TOURNAMENT - 2025

காதல் கடிதம்