கற்பித்தல் செயல்பாடுகள்
கற்பித்தல் செயல்பாடுகள் என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளைச் செயல்படுத்துவதற்காக பயன்படுத்தும் வழிகளாகும். கற்பித்தல் முறைகள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உதவும் பரந்த நுட்பங்கள்.
கற்பித்தல் செயல்பாடுகளின் வகைகள்:
- செயல்வழி கற்றல்(Activity Based Learning அல்லது ABL) குழந்தைகளுக்கு செயல்பாடுகள் மூலமாக கல்வி கற்பிக்கப்படும் முறை.
- கூட்டுக் கற்றல்(Collaborative Learning) குழுக் கற்றல் அல்லது கூட்டுறவுக் கற்றல் என்றும் அறியப்படும், ஒரு பொதுவான கற்றல் இலக்கை அடைய மாணவர்கள் சிறு குழுக்களாக இணைந்து செயல்படும் முறை.
- ஆசிரியர் மைய கற்றல்ஆசிரியர்கள் முதன்மையானவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை மெளனமாக கேட்டு கற்றலில் ஈடுபடுவர்.
கற்பித்தல் முறைகள், கற்கும் மாணவர்களின் இயல்பு மற்றும் கற்பிக்கப்படவேண்டிய பாடப்பொருள் ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.
Comments
Post a Comment