வானவில் மன்றம் செயல்வழி கற்றல் நிகழ்ச்சி
அரசு உயர்நிலைப்பள்ளி
சுக்கிரவார்பட்டி
இன்று எம் பள்ளியில் வானவில் மன்றம் சார்பாக அறிவியல் பாடம் செயல்வழி கற்றலாக நடந்தது
இதில் பெரிஸ்கோப், தொடரிணைப்பு,பக்க இணைப்பு, அமிலம் மற்றும் காரம் சார்ந்த பொருளை கண்டறிவது போன்ற செயல்பாடுகள் நடைபெற்றது
Comments
Post a Comment